dinamalar telegram
Advertisement

நேருக்கு நேர் மோதும் தைரியம் இருக்கா? திமுகவுக்கு பழனிசாமி கேள்வி

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி பேசினார். எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டுமென்பதற்காக அதிமுக வேட்பாளர்களின் மனுவை நிராகரிப்பது போன்ற பல தில்லுமுல்லு வேலைகளில் திமுகவினர் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement