Load Image
dinamalar telegram
Advertisement

காபி சப்ளை ட்ரோனுடன் ஆஸி காக்கா ஆவேச போர்

ஒரு காபி கம்பெனி தன்னோட கஸ்டமருக்கு ட்ரோன் மூலமா காபி அனுப்புச்சு. அத ஒரு அண்டங் காக்கா பாத்துட்டு, தைரியமா ட்ரோனோட வானத்ல சண்ட போட்டுது. அலகால கொத்து கொத்துனு கொத்தினதுல ட்ரோன் பெஜார் ஆயிருச்சு. காபி பார்சல அப்டியே கீழ போட்டுருச்சு. ஆஸ்திரேலியால இந்த சம்பவம் நடந்துருக்கு. பறவைகளுக்கு தேசிய எல்லைகள் கிடையாதுல்ல. அதனால இந்த இன்பர்மேசன் உலகம் பூரா வேகமா பரவி, ட்ரோன்கள ஒரு வழி பண்ணிரும்னு இயற்கை ஆர்வலர்கள் ஆவலோட எதிர்பாக்றாங்க.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement