dinamalar telegram
Advertisement

விவாதங்களில் பங்கேற்க இடம் இல்லை

லோக்சபா, ராஜ்யசபாவுக்காக 'சன்சத் டிவி' என்ற பெயரில் சேனல் இயங்கி வருகிறது. இந்த டிவியின் விவாதங்களில் தங்கள் கட்சி சார்பாக யார் கலந்து கொள்வர் என்பதை கட்சி தலைமை சபாநாயகருக்கு தெரிவிக்கும். தி.மு.க., சார்பாக திருச்சி சிவாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. டி.ஆர்.பாலு பெயர் இடம் பெறாதது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி சிவா நீண்ட காலமாக எம்.பி.,யாக இருப்பவர். பழகுவதற்கு இனிமையானவர். அனைத்து கட்சி தலைவர்களுடனும் சுமுகமான உறவு வைத்திருப்பவர். இதன் காரணமாகதான் தி.மு.க., இவரை தேர்வு செய்துள்ளது. அ.தி.மு.க., சார்பில் தம்பிதுரை விவாதங்களில் பங்கேற்பார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (3)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)
jay
jay - toronto,கனடா . 13-அக்-2021 00:16 IST

அவர் வீடு மாற்றம் இல்லை இப்ப எல்லோரும் வீட்டில் பணம் ல்லை

Reply
ஆரூர் ரங்
ஆரூர் ரங் - . 26-செப்-2021 09:59 IST

மேக் இன் தமிழ்நாடு திட்டத்தில் இவரது GOLDEN VATS உற்சாக பானம்😉 இணைந்துள்ளதா?

Reply
Sankar Ramu
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ . 26-செப்-2021 07:54 IST

திமுக கம்பெனியில வேறயாரும் வந்துடகூடாதுன்னுதான். குடும்ப வாரிசுக்கு கூஜா தூக்கி கிட்டே இருக்கனும்😃

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement