dinamalar telegram
Advertisement

பஸ்சை துரத்திய காட்டு யானை கண்ணாடியை உடைத்ததால் பீதி

நீலகிரி மாவட்டத்தில் , கோத்தகிரியில் இருந்து மேட்டுபாளையத்துக்கு அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது. மேல்தட்டபள்ளம் என்ற இடத்தில் காட்டு யானை வழிமறித்தது . டிரைவர் பஸ்சை ரிவர்ஸ் எடுத்தார். ஆக்ரோஷமாக இருந்த காட்டு யானை துரத்தி வந்தது . பஸ் கண்ணாடியை உடைத்தது . தந்தத்தால் இடித்து கொண்டே இருந்தது . பயணிகள் பீதி அடைந்தனர். கத்தினர். அனைவரையும் அமைதியாக இருக்க சொன்னார் டிரைவர். பஸ்சை ஓரமாக நிறுத்தினார். ஆட்டம் காட்டிய யானை, சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்றுவிட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement