dinamalar telegram
Advertisement

கோவிஷீல்ட் போட்டால் லண்டனுக்கு போக முடியாது! | London | Covishield Vaccine | Dinamalar Exclusive

கோவிஷீல்டு ஊசி போட்ட இந்தியர்கள் நுழைய தடை விதித்துள்ளது இங்கிலாந்து அரசு. அங்கே மறுபடியும் கோவிட் வேகமாக பரவுகிறது. இதனால் வெளிநாட்டினர் வருவதை கட்டுப்படுத்த அரசு விரும்புகிறது. இன்னின்ன தடுப்பூசி 2 டோஸ் போட்டதாக சர்டிபிகேட் காட்டினால் மட்டும் வரலாம் என ஒரு லிஸ்ட் அறிவித்தது. அதில் கோவிஷீல்ட் பெயர் இல்லை.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
Saai Sundharamurthy A.V.K
Saai Sundharamurthy A.V.K - . 21-செப்-2021 22:17 IST

இந்தியர்கள் என்றாலே பிரிட்டீஸ்காரர்கள் ஒரு விதமான எளக்கார பார்வை பார்ப்பார்கள் பாருங்கள். இந்தியர்கள் / இந்தியா என்றாலே கச்சடா என்பார்கள். நமக்கு என்ன தெரியும் என்பது போல பார்ப்பார்கள். சும்மா சொல்லக் கூடாது. அவர்களுக்கு திமிர் அதிகம் தான். அவர்களின் ஒரு தலைபட்ச புத்தியே அப்படி தான். இந்தியர்களை மதிப்பதே இல்லை.

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement