dinamalar telegram
Advertisement

பஞ்சாபின் முதல் தலித் முதல்வர்

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அமரீந்தர் சிங் மீது பல காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி மேலிடத்திடம் புகாரளித்தனர். அதையடுத்து, முதல்வர் பதவியை அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். புதிய முதல்வரை தேர்வு செய்ய காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் கூடியது. முதல்வராக, சரண்ஜித் சிங் சன்னி தேர்ந்தெடுக்கப்பட்டார். Charanjit Singh Channi சரண்ஜித் சிங் தலித் சமூகத்தைச் சேர்ந்த சீக்கியர். பஞ்சாப்பின் முதலாவது தலித் முதல்வர் இவர்தான். அமரீந்தர் சிங் அமைச்சரவையில் தொழிற்கல்வி அமைச்சராக பதவி வகித்தார். புதிய முதல்வராக தேர்வான சரண்ஜித் சிங்குக்கு முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் வாழ்த்து தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
நடராஜன்
நடராஜன் - . 20-செப்-2021 16:04 IST

கிருத்துவ அடியாள்

Reply
Sathyanarayanan Sathyasekaren
Sathyanarayanan Sathyasekaren - . 20-செப்-2021 15:24 IST

0 ................

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement