dinamalar telegram
Advertisement

ஹோம் ஒர்க் செய்யாமல் தப்ப முடியாது ஆப் வந்தாச்சு

இது, கோவிட் காலம். பள்ளிகள் இன்னமும் கூட முழுவீச்சில் செயல்படவில்லை. இப்படிப்பட்ட சூழலில் கோவை மசக்காளிப்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மை ஸ்கூல் டைரி எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Myschooldairy.net நிறுவனம் இதை வடிவமைத்துள்ளது. ஆன்லைன் வகுப்பு மற்றும் ஸ்கூல் டைரி இரண்டுக்குமான பல அம்சங்கள் இந்த செயலியில் இடம் பெற்றுள்ளன. ஹோம் ஒர்க், அசைன்மென்ட், ப்ராஜக்ட், அட்டன்டன்ஸ், மார்க் விவரம் என அனைத்து விஷயங்களையும் இதில் அப்டேட் செய்ய முடியும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement