dinamalar telegram
Advertisement

வேதாந்த பவனம் திறப்பு

சென்னை தியாகராய நகரில் விஸ்வ ஹிந்து வித்யா கேந்திராவின் புதிய அலுவலகமான, வேதாந்த பவனம் திறப்பு விழா நடந்தது. வேதாந்த பவனத்தை, விசுவ ஹிந்து பரிஷத் மாநிலத் தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி தலைமையில், காமாட்சி சுவாமிகள் முன்னிலையில், விசுவ ஹிந்து வித்யா கேந்திரா தலைவர் எஸ்.வேதாந்தம் திறந்து வைத்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement