dinamalar telegram
Advertisement

பொத்தாம் பொதுவாக குறை சொல்ல கூடாது

மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகளில் முன்னாள் அமைச்சர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக நிதி அமைச்சர் தியாகராஜன் குற்றம் சாட்டினார். அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, பொத்தாம் பெதுவாக குறை சொல்ல கூடாது, முறைகேடு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும், என்றார். வீரமணி வீட்டில் நடந்த சோதனை குறித்து கேட்ட போது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ரெய்டு நடப்பது வழக்கம்தான் என்று தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement