dinamalar telegram
Advertisement

அகரம் அகழாய்வில் அருகருகே 3 உறைகிணறுகள் கண்டுபிடிப்பு

சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வு நடக்கிறது. இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழம்பொருட்கள் கிடைத்துள்ளன. தற்போது அகரம் பகுதியில் நடந்த அகழாய்வில், 8 அடி ஆழத்தில் அருகருகே 3 உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கிடைப்பது இதுவே முதல்முறை. தொல்லியல் துறையினர் தொடர்ந்து அகழாய்வு செய்து, அதன் பயன்பாடு குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement