dinamalar telegram
Advertisement

அண்ணா பல்கலை சிண்டிகேட்டில் உதயநிதிக்கு என்ன வேலை?

அண்ணா பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழுவில், எம்எல்ஏ பிரதிநிதியாக உதயநிதி நியமிக்கப்பட்டுள்ளார். பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள் நிறைந்த இக்குழுவில், உதயநிதி எந்தவிதமான பங்களிப்பை தரமுடியும் என கல்வியாளர் காயத்ரி கேள்வி எழுப்பியுள்ளார். முதல்வரின் பிரதிநிதியாக பார்க்கப்படும் அவரை எதிர்த்து கல்வியாளர்களால் எப்படி மாற்று கருத்து சொல்ல முடியும். இது கல்வித்துறைக்கு நல்லதல்ல என்கிறார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
s.balaji
s.balaji - . 16-செப்-2021 21:57 IST

very correct.he may not feel bore there .

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement