dinamalar telegram
Advertisement

ஃபோர்டு பிரச்னையை தீர்ப்பாரா முதல்வர்? | Ford Car | CM Stalin | Dinamalar Video

கடும் நஷ்டம் காரணமாக இந்தியாவில் கார் உற்பத்தியை நிறுத்த ஃபோர்டு நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. குஜராத் மற்றும் தமிழகத்தில் ஃபோர்டு ஆலை ஊழியர்கள் 4 ஆயிரம் பேரின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை மறைமலை நகரில் நிர்வாகத்தை கண்டித்து, தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்தச் சூழலில், தமிழக அரசு என்ன செய்ய வேண்டும் கார் உற்பத்தியை நிறுத்த ஃபோர்டு முடிவெடுத்தது ஏன்? என்பது பற்றி தொழில்துறை ஆலோசகர் பிரபு காந்தி ஜெயின் விவரிக்கிறார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (8)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)
அப்புசாமி
அப்புசாமி - . 15-செப்-2021 22:27 IST

ஃபோர்ட் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் அமெரிக்க முதலாளித்துவ நிறுவனங்கள். ஆள்குறைப்பு, இழுத்து மூடுதல் போன்றவற்றை தயவு தாட்சண்யமின்றி செய்பவர்கள். இங்கே என்னதான்மாநில, ஒன்றிய அரசுகள் முட்டி மோதினாலும், லாபம் இல்லேன்னா அம்புட்டுதேன்.

Reply
Gopalakrishnan Thiagarajan
Gopalakrishnan Thiagarajan - . 15-செப்-2021 20:35 IST

அப்படியே கொஞ்சம் ஸ்டெர்லைட் தொழிற்சாலை திறக்கவும். இங்கும் பல ஆயிரம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இன்றி தவிக்கின்றனர்.ஒரு கையில் வெண்ணெய் இன்னொரு கையில் சுண்ணாம்பு கூடாது

Reply
Venugopal Subramanian
Venugopal Subramanian - . 15-செப்-2021 19:23 IST

0 ....

Reply
jay
jay - toronto,கனடா . 15-செப்-2021 18:26 IST

ford மணிமண்டபம் கட்டினால் கட்டுவார்

Reply
jay
jay - toronto,கனடா . 15-செப்-2021 18:25 IST

முதல்வருக்கு தெரிந்தது என்னவென்றால் மணிமண்டபம் திறப்பது சாராயக் கடை திறப்பது

Reply
jay
jay - toronto,கனடா . 15-செப்-2021 18:24 IST

ஆமா அவருக்கு என்ன தான் தெரியும் பொருளாதாரத்தை பற்றி

Reply
japaankaaran
japaankaaran - Tokyo,ஜப்பான் . 15-செப்-2021 17:31 IST

ஆசியா முழுவதும் நிறுத்துகிறார்கள். எதுல எல்லாம் அரசியல்

Reply
RajanRajan
RajanRajan - kerala,இந்தியா . 15-செப்-2021 16:53 IST

கூடவே திவாலாகி கொண்டிருக்கும் தமிழக ஊராட்சி ஒன்றிய அரசும் இந்த போர்ட் கார் டிக்கிலே இடம் கொடுத்தா தொத்திக்குவாங்க எனும் நிலை தானே இங்கே.

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement