dinamalar telegram
Advertisement

சாதிகள் உள்ளதடி பாப்பா | Matrimony Site | Caste | Dinamalar Exclusive | Story Video

சாதிகள் உள்ளதடி பாப்பா | Matrimony Site | Caste | Dinamalar Exclusive | Story Video #secularism #bharathiyar #matrimony #caste #marriage #discrimination #TNGovt #generation #NoToDiscrimination #GovtSchemes #schools #books
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (8)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)
S SRINIVASAN
S SRINIVASAN - . 15-செப்-2021 16:25 IST

these things are wasting report without without knowing the cost it is not possible to ascertain the person qualities, quality of the character is depend on how is he has been groomed and his /her attitude measure so you cannot buy a vessel without knowing the strength of the vessel for all the purpose intend to buy like that when you are taking a girl aur boy it is only caste plays major roll. most intercaste marriage faol because of this

Reply
JS
JS - , . 17-செப்-2021 05:55 IST
Report Abuse

PLEASE DON'T REPEAT THE SAME COMMENT...

Rate this:
Jayaraman
Jayaraman - . 15-செப்-2021 10:23 IST

ஒரு கதை . இங்கிலாந்தில் ஒரு தனியார் கம்பெனி, ஓட்டுனர் வேலைக்கு ஆள் எடுத்தது. அது நூறு நபர்களை ஓட்டுநர் பணிக்கு அமர்த்தியது. இரண்டாவது நாளே, ஒரு ஓட்டுநர், தெருவில் விபத்தை ஏற்படுத்தி விட்டார். பிறகு தான் காரணம் தெரிந்தது. அந்த ஓட்டுநர் வலது கைப்பக்கம் தான் ஓட்டுவார். அவரிடம் நிர்வாகம் "நீ ஏன் வலது கைப்பக்கம் ஓட்டினாய்" என்று கேட்டதற்கு, அவர் "எங்கள் ஊரில் அனைவரும் வலதுகைப் பக்கம் தான் ஓட்டுவார்கள். என்னை தேர்ந்தெடுத்தது உங்கள் தவறு தானே" என்றார். உடனே நிர்வாகம் ஓட்டுநர்களை தேர்ந்தெடுத்தவரிடம் கேள்வி கேட்டது. அதற்கு அவர், "நீங்கள் தானே ஓட்ட தெரிந்தால் போதும். வலது பக்கம், இடது பக்கம், கனரக வாகனம், பைக், ஆட்டோ என்றெல்லாம் பிரித்துப் பார்க்க வேண்டாம் என்று கூறினீர்களே" என்றார். இந்த கதையை பொருத்தமில்லாமல் இந்த இடத்தில் எழுதி, உங்கள் நேரத்தை வீணடித்ததற்கு மன்னிப்பு கோருகிறேன்.

Reply
அப்புசாமி
அப்புசாமி - . 15-செப்-2021 09:09 IST

சாதி வாரி கணக்கெடுப்பு கூடாதுன்னு மோதி சொல்வதுதான் பரிதாபம்.

Reply
sadasivan
sadasivan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள் . 15-செப்-2021 00:12 IST

e is there. You can't destroy it...

Reply
Unmai Vilambi
Unmai Vilambi - California,யூ.எஸ்.ஏ . 14-செப்-2021 22:49 IST

அரசு தான் மதம், ஜாதி என்னும் நெருப்பை எரிய விட்டுக்கொன்டே இருக்கிறது உண்மையில் ஜாதி ஒழிய வேண்டும் என்றால் பணக்காரர்களுக்கு இட ஒதுக்கீடு ஜாதி வாரியாக கொடுக்க கூடாது எவனுக்கு அந்த தயிர்யம் உண்டு?

Reply
Balakrishnan Rajagopalan
Balakrishnan Rajagopalan - Addison,யூ.எஸ்.ஏ . 14-செப்-2021 22:48 IST

சிறந்த பதிவு ...

Reply
சூ ஸ்டீபன்
சூ ஸ்டீபன் - . 14-செப்-2021 21:08 IST

அதே அரசுதானே குலந்தைகளை பள்ளியில் சேர்க்கும்போதே ஜாதியை பதிவு செய்கிறது. மாரவேண்டியது அரசின் கொள்கை

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement