dinamalar telegram
Advertisement

உ.பி.யில் இரட்டை இன்ஜின் சர்க்கார்

உத்தரப்பிரதேச மாநிலம், அலிகாரில் அமையவுள்ள ராஜா மகேந்திர பிரதாப் சிங் பல்கலைக்கழகத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி வைத்து பேசினார். உத்தரப்பிரதேசத்தில் ராணுவ தொழில் மையம் அமையவுள்ளது. இதன் மூலம் உலக நாடுகளுக்கு ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் நாடு என்ற இலக்கை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement