dinamalar telegram
Advertisement

திமுக தலைகீழாக நின்றாலும் நீட் ரத்து ஆகாது

நீட் தேர்வை ரத்து செய்வோம் என பொய் வாக்குறுதி கொடுத்த அத்தனை பேர் மீதும் சேலம் மாவட்ட போலீஸ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்; அதுதான் நீட் மாணவர் தனுஷின் மரணத்துக்கு நாம் கொடுக்கும் நீதியாக இருக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். திமுகவினர் தலைகீழாக நின்றாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (5)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)
அப்புசாமி
அப்புசாமி - . 14-செப்-2021 10:43 IST

போங்க அண்ணாச்சி... நீங்க பாஞ்சி லட்சம் போட்டு முடியறதுக்குள்காற நாலு தடவை நீட் ரத்து பண்ணிருவோம். போய் அந்த ரெண்டு கோடி வேலை வாய்பை பெரீவருக்கு ஞாபகப் படுத்திட்டு வாங்க.

Reply
Ramaswami V
Ramaswami V - Petaling Jaya,மலேஷியா . 14-செப்-2021 07:26 IST

டாஸ்மார்க் மூலம் அவர்கள் தான் முன்னமே தலைகீழாக நடக்கிறார்களே ....

Reply
 rajan
rajan - . 13-செப்-2021 23:47 IST

அட ராமா, இவருக்குமா ழ உச்சரிப்பு வராது. பேசுவதை ேகட்பதற்கே நாராசமாக உள்ளதே.

Reply
Pugazh V
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா . 13-செப்-2021 22:55 IST

கேவலம் ஒரு கவுன்சிலர் அல்லது எம் எல் ஏ கூட ஆக முடியாத கன்னடிகா வின் திமிர்.. ஏழைகளுக்கு எதிரான அறைகூவல். கருநாடக முகம் கேவலமா இருக்கு. போட்டோவைத் தூக்குங்கபா..

Reply
Pugazh V
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா . 13-செப்-2021 22:53 IST

அவ்வளவு பணம் நீட் கோச்சிங் சென்ட்டர் முதலாளிகளிடம் கைநீட்டி வாங்கி விட்டார்கள் போல. எலக்டோரல்பாண்டா அல்லது கேஷா? பாஜக எப்படி வேணும்னாலும் வாங்கலாமே. ஆனால் அதெல்லாம் பாவ மூட்டைகள் என்று லேட்டாக உணர்வீர்கள்.

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement