dinamalar telegram
Advertisement

ஓடும் வேனில் வெடித்து சிதறிய சிலிண்டர்கள் ஒருவர் படுகாயம் | Cylinder Van Blast | CCTV Video

ஆந்திரா, கிழக்கு கோதாவரி மாவட்டம், அனபர்தியில் இருந்து, 9 ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு மினி வேன் சென்று கொண்டிருந்தது. மந்தப்பாடு பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது, திடீரென சிலிண்டர்கள் வெடித்து சிதறின. இதில், மினி வேன் சேதமடைந்தது. வேன் பின்னால் பைக் ஓட்டி வந்த நபர் மீது சிலிண்டர்கள் சிதறி விழுந்ததில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஓடும் வேனில் சிலிண்டர்கள் வெடித்து சிதறும் காட்சி, பங்கில் இருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement