dinamalar telegram
Advertisement

சட்டசபைக்கு மாட்டு வண்டி ஓட்டி வந்த சித்தராமையா

கர்நாடக சட்டசபையின் குளிர் கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. முதல்வராக பசவராஜ் பொம்மை பதவி ஏற்ற பிறகு நடக்கும் முதல் கூட்டத்தொடர் என்பதால் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல பிரச்னைகளை எழுப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அதன்படி, பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்து மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தனது வீட்டிலிருந்து சட்டசபைக்கு மாட்டு வண்டியில் புறப்பட்டார். வழியில் எதிர்கட்சி தலைவர் சித்தராமையா ஏறிக்கொண்டார். பிறகு, சட்டசபைக்கு இருவரும் வண்டியை ஓட்டி வந்தனர். 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு மாட்டு வண்டி ஓட்டி வந்ததால் போக்குவரத்து ஒரு மணிநேரம் பாதிக்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement