dinamalar telegram
Advertisement

நீட் தேர்வு விலக்கு மசோதா தாக்கல் !

நீட் விலக்கு மசோதா தாக்கலின்போது, எதிர்கட்சி தலைவர் பழனிசாமி, நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என திமுக அளித்த வாக்குறுதி என்ன ஆனது? என்று ஸ்டாலினை கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். எனினும், மசோதாவை அதிமுக ஆதரிக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
சசிக்குமார்
சசிக்குமார் - . 13-செப்-2021 19:29 IST

PLEASE DON'T REPEAT THE SAME COMMENT

Reply
S. Narayanan
S. Narayanan - Chennai,இந்தியா . 13-செப்-2021 17:38 IST

There is no use of this policy. Waste of time.

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement