dinamalar telegram
Advertisement

5 பவுன் வரை நகைக்கடன் தள்ளுபடி! | Stalin Speech Assembly | Cm stalin | Gold Loan

தமிழக கூட்டுறவு வங்கிகளில் ஐந்து பவுன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். இதற்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு செலவாகும். நகைக்கடன் தள்ளுபடி பயனாளர்கள் விபரம் விரைவில் வெளியிடப்படும் என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement