dinamalar telegram
Advertisement

பூபேந்திர படேல் தலைமையில் வெல்வோம் ரூபானி நம்பிக்கை

குஜராத் முதல்வராக இருந்த விஜய் ரூபானி நேற்று பதவியை ராஜினாமா செய்தார். புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான எம்எல்ஏக்கள் கூட்டம் காந்திநகரில் நடந்தது. மேலிட பார்வையாளரும் மத்திய அமைச்சருமான நரேந்திர சிங் தோமர் தலைமையில் நடந்த கூட்டத்தில், பூபேந்திர படேல் குஜராத்தின் அடுத்த முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். விரைவில் அவர் முதல்வராக பதவியேற்பார். பூபேந்திர படேல் திறமையானவர். அவரது தலைமையில், மாநிலத்தில் அடுத்து வரவிருக்கும் தேர்தல்களில் பாஜக வெற்றி பெறும் என்று முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement