dinamalar telegram
Advertisement

மாரியப்பனை தோளில் தூக்கி வந்த மக்கள்

டோக்கியோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்ற மாரியப்பன், சொந்த ஊரான சேலம், பெரிய வடகம்பட்டிக்கு வந்தார். கிராம மக்கள், உறவினர்கள், நண்பர்கள் பட்டாசு வெடித்து மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். சேலம் கலெக்டர் கார்மேகம் பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்து வரவேற்றார். மாரியப்பனை ஊர்மக்கள் தோளில் தூக்கி வைத்து ஊர்வலம் சென்றனர். அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மாரியப்பனும், அவரது தாயாரும் மக்களுக்கு நன்றி தெரிவித்தபடி வீடு திரும்பினர். #Mariyappan #Paralympic #Mariyappanthangavelu
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement