dinamalar telegram
Advertisement

நீட் தேர்வு ஈஸியாக இருந்தது!

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு இன்று நடைபெற்றது. நாடு முழுவதும் 16 லட்சம் பேர் தேர்வெழுதினர். தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். மதியம் 2 மணிமுதல் மாலை 5 மணிவரை தேர்வு நடந்து முடிந்தது. நீட்தேர்வு எழுதிவிட்டு வந்தவர்கள் சிலரிடம் கேட்டபோது, தேர்வு எளிதாக இருந்ததாக தெரிவித்தனர். #NeetExam #DinamalarExclusive #NeetStudentSpeech
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (7)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)
ramani
ramani - dharmaapuri,இந்தியா . 13-செப்-2021 15:12 IST

நீட் தேர்வு நல்ல மருத்துவர்களை உருவாக்கும். இந்த அரசியல் வ்யாதிகள் மாணவர்களை நல்ல வழிக்கு செல்ல விடமாட்டார்கள். இந்த வ்யாதிகள் அகற்ற பட வேண்டும்

Reply
Mannandhai
Mannandhai - . 13-செப்-2021 05:25 IST

More number of Tamilnadu students will get admission this time. This will make NEET agitation unpopular among public and students.

Reply
கு.ரா. பிரேம் குமார்
கு.ரா. பிரேம் குமார் - . 13-செப்-2021 05:04 IST

தமிழகத்திலிருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் உள்பட நாடு முழுவதும் சுமார் 16 லட்சம் பேர் நீட் தேர்வை உற்சாகத்துடன் எழுதி இருக்கிறார்கள். இந்த இளம் சிங்கங்களை வாழ்த்த மனமில்லாத தி.மு.க.வும் வேறு சில கட்சிகளும், இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தோற்று மூன்றாவது முறை தேர்வையே சந்திக்காமல் பயந்து தற்கொலை செய்து கொண்ட ஒரு மாணவருக்கு முக்கியத்துவம் அளித்து அறிக்கையும் அஞ்சலி செலுத்த நேரில் செல்வதுமான செய்கைகள், தேர்வு எழுதிய 16 லட்சம் மாணவ- மாணவிகளை அவமதிப்பதை போல் இருக்கிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இத்தகைய செயற்கை மரணங்களால் நீட் தேர்வு ரத்து ஆக எப்போதுமே வாய்ப்பில்லை.

Reply
s.மாடசாமி, சிலுக்குவார்பட்டு

செல்லாது செல்லாது. மாணவர்கள் நன்றாக எழுதி இருப்பதாக சொன்னா ஒத்துக்க முடியாது. தேர்வு எளிதாக இருந்ததாக எங்க உதய் அண்ணா சொன்னா தான் ஒத்துப்போம்

Reply
Laks Giri
Laks Giri - . 12-செப்-2021 21:45 IST

கேட்டுச்சா தமிழக சுயநல அரசியல்வியாதிகளே

Reply
S. Narayanan
S. Narayanan - Chennai,இந்தியா . 12-செப்-2021 21:20 IST

நீட் தேர்வு சுலபமாக இருந்தும் தேர்வை எழுத துநிவில்லாத ஒரு மாணவனால் எப்படி மருத்துவராகப் பணி. ஆற்றமுடியும் ஆனால் நம் அரசியல் வாதிகள் நம் மாணவர்களால் தேர்வு எழுத முடியாது என்று சொல்லி சொல்லி அவர்களின் நம்பிக்கையை சிதைக்கிரார்கள். இப்படி செய்தால் விடியல் கிடைக்குமா.

Reply
Vittalanand
Vittalanand - , . 13-செப்-2021 15:01 IST
Report Abuse

நீர் தேர்வினால் இவர்கள் கல்லா கட்டமுடியாமல் போனதே காரணம்...

Rate this:

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement