dinamalar telegram
Advertisement

நீட் தேர்வு மாணவருக்கு திமுக துணை நிற்கும்

நீட் தேர்வு மாணவருக்கு திமுக துணை நிற்கும்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (7)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)
சி ரதி
சி ரதி - . 13-செப்-2021 08:00 IST

இன்னும் எத்தனை பேரை பழி கொடுக்க திமுக தயார் ஆகுது என்று தெரியவில்லை, நீட் தேர்வு முடிந்த மறுநாள் தீர்மானம் போட்டு என்ன செய்ய முடியும், ஏற்கனவே அதிமுக தீர்மானம் எல்லாம் போட்டு பார்த்து விட்டு தான் உள் ஒதுக்கீடு கொடுத்து சமாளித்தது.திமுகவின் மக்களுக்கு உள்ள அதிருப்தி மடைமாற்றம் செய்ய ஏதாவது சொல்லுவாங்க,மாணவர்களே ஏமாறாதீர்கள், ஏமாறுகிறவர்கள் இருக்கின்றவரை ஏமாற்றுபவர்கள் இருப்பாங்க,மாணவர்கள் உஷாராக இருங்க,அடுத்த அனிதாவோ தனுஷாவோ ஆகிவிடாதீங்க,

Reply
ராமகிருஷ்ணன்
ராமகிருஷ்ணன் - . 13-செப்-2021 05:54 IST

வெக்கம் மானம் சூடு சொரனை ஏதாவது ஒன்று இருந்தாலும் திமுக அரசு ராஜினாமா செய்திருக்க வேண்டும்

Reply
பேசும் தமிழன்
பேசும் தமிழன் - . 13-செப்-2021 05:32 IST

இப்படி சொல்லி சொல்லி தான்.. ஒரு மாணவனை மேலே அனுப்பி விட்டீர்கள்

Reply
K.R PREM KUMAR
K.R PREM KUMAR - . 13-செப்-2021 05:04 IST

தமிழகத்திலிருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் உள்பட நாடு முழுவதும் சுமார் 16 லட்சம் பேர் நீட் தேர்வை உற்சாகத்துடன் எழுதி இருக்கிறார்கள். இந்த இளம் சிங்கங்களை வாழ்த்த மனமில்லாத தி.மு.க.வும் வேறு சில கட்சிகளும், இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தோற்று மூன்றாவது முறை தேர்வையே சந்திக்காமல் பயந்து தற்கொலை செய்து கொண்ட ஒரு மாணவருக்கு முக்கியத்துவம் அளித்து அறிக்கையும் அஞ்சலி செலுத்த நேரில் செல்வதுமான செய்கைகள், தேர்வு எழுதிய 16 லட்சம் மாணவ- மாணவிகளை அவமதிப்பதை போல் இருக்கிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இத்தகைய செயற்கை மரணங்களால் நீட் தேர்வு ரத்து ஆக எப்போதுமே வாய்ப்பில்லை.

Reply
s.மாடசாமி, சிலுக்குவார்பட்டு

நீட் தேர்வில் காப்பி அடிக்க வைப்போம் என தேர்தல் பிர்சாரத்தின்போது நேரு சொன்னார். அது மாதிரியா இருக்குமோ?

Reply
Magesh Magesh
Magesh Magesh - . 12-செப்-2021 20:20 IST

ஈன அரசியல் சாக்கடைகள்

Reply
Sankar Ramu
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ . 12-செப்-2021 19:28 IST

என்னா பிட் போடுவிங்களா?

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement