dinamalar telegram
Advertisement

நீட் மாணவர் தற்கொலை மத்திய அரசே காரணம்

நீட் மாணவர் தற்கொலை மத்திய அரசே காரணம்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (3)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)
Narayanan
Narayanan - chennai,இந்தியா . 15-செப்-2021 06:43 IST

நமது கல்வித்தகுதியை உயர்த்துங்கள் . அப்படியில்லை என்றால் இனி எந்த வகுப்பிற்கும் தேர்வே இல்லை என்று சொல்லிவிடுங்கள் . நாசமாய்ப்போகட்டும் தலைமுறைகள் .நேற்றுவரை எடப்பாடி காரணம் இன்றுமுதல் மத்தியஅரசு காரணம் . ஸ்டாலினுக்கு தமிழத்தை இந்த நீட் தேர்வின் மூலமாக இந்தியாவில் இருந்து பிரித்துவிடலாம் என்று நினைப்போ ?தமிழக மாணவர்கள் அறிவுசார்ந்தவர்கள் அவர்களை உங்களது அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்தாதீர்கள் . போது ஹிந்தி எதிர்ப்பு என்றபெயரில் அக்கால மாணவர்களை கெடுத்து அவர்களின் எதிர்காலத்தை கேலிக்கூத்து ஆக்கியது . இனி கல்வியிலும் , கோவில்களிலும் நுழையாதீர்கள்

Reply
Darmavan
Darmavan - Chennai,இந்தியா . 12-செப்-2021 19:02 IST

makkalai ஏமாற்றும் பேச்சு.மாணவனின் கோழைத்தனம் காரணம்

Reply
சி ரதி
சி ரதி - , . 13-செப்-2021 07:51 IST
Report Abuse

நீட் தேர்வு நடக்கும் என்று மத்திய அரசு உறுதியாக இருக்கின்றது, நீட் நுழைவுத்தேர்வு கிடையாது என்றால் தமிழ்நாட்டில் எந்த ஒரு படிப்புக்கும் நுழைவுத்தேர்வு கிடையாது என்று சொல்ல வேண்டியது தானே.மருத்துவர் என்பது ஒருவரின் உயிர் சம்பந்தபட்ட படிப்பு,நோய் வந்துவிட்டால் கடவுளுக்கு அடுத்தபடியா மருத்துவரை நம்பவோம்,உயிருக்கு மதிப்பே கிடையாது,திமுக மக்களுக்கு நீட் ஒழிப்போம் என்று தவறான வாக்குறுதியும் நம்பிக்கையும் கொடுத்து ஆட்சிக்கு வந்துவிட்டு பொறுப்பை தட்டிக் கழிக்க கூடாது,சொன்னதை செய்ய முடியவில்லை என்றால் ராஜினாமா செய்ய வேண்டியது தானே, மாணவர்களின் வாழ்க்கையில் திமுக விளையாடுகின்றது.ஒரு மாணவர்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டுமே தவிர தற்கொலை செய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க கூடாது.இந்த மாணவர் தற்கொலை செய்தது வருத்தமாக உள்ளது,தாய் தந்தை இருவருக்கும் எவ்வளவு கஷ்டமாக இருக்கும். மாணவர்களை இந்த மாதிரி செய்யாதீர்,உங்களை வளர்ததவர்களை யோசித்து பாருங்கள்.நீட் மாற்ற முடியாது என்பதை உண்ர்ந்து படியுங்கள்,5 வருட மருத்துவம் படிப்பை விடஒப்பிடும் போது நீட் நுழைவுத் தேர்வு ஒன்றும் கஷ்டம் இல்லை,நுழைவுத்தேர்வில் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை,இந்த அரசியல்வாதிகளை(திமுக) நம்பி உங்கள் எதிர்காலத்தை பழி கொடுக்காதீங்க. தன் குற்றத்தை மறைக்க மத்திய அரசின் மீது பழி போடுகின்றது திமுக....

Rate this:

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement