dinamalar telegram
Advertisement

நீட் தேர்வை ரத்து செய்யவே முடியாது | JVC Sreeram | Neet exam 2021

நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று நிறைவேற்ற முடியாத வாக்குறுதியை திமுக கொடுத்தாக அரசியல் விமர்சகர் ஸ்ரீராம் விமர்சித்தார். நீட் தேர்வை நீக்குவது சாத்தியமில்லை என்பது தெரிந்தும் தமிழக அரசியல்வாதிகள் அதை வைத்து அரசியல் செய்வதாக அவர் கூறினார். JVC ஸ்ரீராம் அரசியல் விமர்சகர் #NeetExam #udhayanidhiStalin #DMK
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (5)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)
JS
JS - . 14-செப்-2021 15:46 IST

0..........

Reply
அப்புசாமி
அப்புசாமி - . 13-செப்-2021 10:03 IST

விடுங்க பாஸ்... பாஞ்சி லட்சம், ரெண்டு கோடி வேலை போன்ற சின்னச் சின்ப வாக்குறுதிகளே காத்துல பறந்துடிச்சு. நீட் என்ன பிரமாதம். தமிழக, மற்றும் இந்திய மக்கள் கடப்பாரையை முழுங்கி ஜீரணிக்க வல்லவர்கள்.

Reply
Mani . V
Mani . V - Singapore,சிங்கப்பூர் . 13-செப்-2021 05:14 IST

விடுங்க பாஸ், அவர்களின் கொள்கையே "போடாத ரோடு, கட்டாத பாலம், வெட்டாத கிணறு" இவற்றில் கொள்ளையடிப்பதுதான். இதெல்லாம் ஸுஜூபி. இந்தா மணல் கொள்ளைக்கு சுற்றுப்புற சூழல் துறை அனுமதி வேண்டாம் என்று சொன்னதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம் அவர்களின் நேர்மையை.

Reply
K.R PREM KUMAR
K.R PREM KUMAR - . 13-செப்-2021 05:05 IST

தமிழகத்திலிருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் உள்பட நாடு முழுவதும் சுமார் 16 லட்சம் பேர் நீட் தேர்வை உற்சாகத்துடன் எழுதி இருக்கிறார்கள். இந்த இளம் சிங்கங்களை வாழ்த்த மனமில்லாத தி.மு.க.வும் வேறு சில கட்சிகளும், இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தோற்று மூன்றாவது முறை தேர்வையே சந்திக்காமல் பயந்து தற்கொலை செய்து கொண்ட ஒரு மாணவருக்கு முக்கியத்துவம் அளித்து அறிக்கையும் அஞ்சலி செலுத்த நேரில் செல்வதுமான செய்கைகள், தேர்வு எழுதிய 16 லட்சம் மாணவ- மாணவிகளை அவமதிப்பதை போல் இருக்கிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இத்தகைய செயற்கை மரணங்களால் நீட் தேர்வு ரத்து ஆக எப்போதுமே வாய்ப்பில்லை.

Reply
அப்புசாமி
அப்புசாமி - , . 13-செப்-2021 16:33 IST
Report Abuse

16 லட்சம் சிங்கங்களாம். மொத்தம் ஒரு 1.5 லட்சம் சிங்கங்களுக்குத்தான் இடம் இருக்காம். பாக்கி 14.5 லட்சம் சிங்கங்களுக்கு ஆப்புதான்....

Rate this:

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement