dinamalar telegram
Advertisement

மாடித்தோட்ட தூதுவராக நடிகை சீதா தேர்வு

தமிழ் பயிற்றுமொழி மாநாடு புதுச்சேரியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், வேளாண்மையில் சிறந்து விளங்கியவர்களுக்கு கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் விருது மற்றும் சான்றிதழ் வழங்கினர். மாடித்தோட்டத்தின் தூதுவராக நடிகை சீதா அறிவிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார். பின் பேசிய சீதா, மாடி தோட்டம், அடுத்துவரும் சந்ததியினருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement