dinamalar telegram
Advertisement

புதுச்சேரியில் ஓராண்டுக்கு பாரதியார் நூற்றாண்டு விழா கவர்னர் தமிழிசை அறிவிப்பு

பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு , புதுச்சேரி கவர்னர் மாளிகை அருகே உள்ள அவரது சிலைக்கு தமிழிசை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், எம்எல்ஏக்களும் மாலை அணிவித்தனர். அதன் பின் பேட்டி அளித்த தமிழிசை, வ.உ.சி 150-வது ஆண்டு பிறந்தநாள், பாரதியாரின் 100-வது நினைவு ஆண்டு மற்றும் நாட்டின் 75 வது சுதந்திர தினம் முப்பெரும் விழாவை கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement