dinamalar telegram
Advertisement

திமுக தந்த தொல்லைகள் 'தலைவி'யில் இல்லையே!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து 'தலைவி' திரைப்படம் வெளியானது. படத்தை பார்த்தபின் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேசினார். ஒரு பெண் துணிவுடன் எப்படி சாதித்து காட்டுகிறார் என்பதை தலைவி படம் காட்டுகிறது. எம்ஜிஆர் பதவிக்கு ஆசைப்பட்டது போலவும், ஜெயலலிதாவை அவர் அவமதிப்பது போலவும் காட்சிகள் உள்ளன. அது உண்மையல்ல. அதை நீக்க வேண்டும். ஜெயலலிதாவுக்கு திமுக கொடுத்த தொல்லைகள் பற்றி படத்தில் எதுவும் இல்லை. அதையும் சேர்த்திருக்க வேண்டும் என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement