dinamalar telegram
Advertisement

குவாட் மாநாடு அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி!

இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா நாடுகள் இணைந்து குவாட் என்ற அமைப்பை 2007 ல் தொடங்கின. இதன் மாநாடு வரும் 24ம் தேதி அமெரிக்காவின், வாஷிங்டன் நகரில் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி வரும் 22ம் தேதி அமெரிக்க செல்ல உள்ளார். இந்த பயணத்தின்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை, மோடி சந்தித்து பேசுவார் எனத்தெரிகிறது. அதன் பின், 25ம் தேதி நியூயார்க் நகரில் நடைபெறும் ஐநா சபை கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement