Load Image
dinamalar telegram
Advertisement

வீட்டில் பட்டாசு வெடி விபத்து ஒருவர் பலி 7 பேர் காயம்

விருதுநகர், சாத்தூர் அருகே தாயில்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன். அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்து வந்தார். 10 தொழிலாளர்கள் பேன்ஸி ரக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து நிகழ்ந்தது. வீடு இடிந்து தரை மட்டமானது. தீயணைப்பு மீட்பு குழுவினர் தீயை அணைத்து, இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். தொழிலாளி சண்முகராஜ் இறந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement