Load Image
dinamalar telegram
Advertisement

இயல்புக்கு திரும்ப வழி என்ன?

கோவிட் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் இலங்கையின் தலையில் பொருளாதார வீழ்ச்சி இன்னொரு பேரிடியாக வந்திறங்கியது. அன்னியச் செலவாணி கையிருப்பு குறைந்தது, இலங்கை ரூபாயின் மதிப்பு சரிவு ஆகியவை பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக அமைந்தன. பொருளாதார நெருக்கடியால் உணவுப் பொருட்களின் விலை கடுமையான உயர்வைக் கண்டது. கள்ளச்சந்தையில் பல மடங்கு விலைக்கு உணவுப் பொருட்கள் விற்கப்பட்டது. இந்தப் பிரச்னைகளை சமாளிக்க அதிபர் கோத்தபயா ராஜபக்சா, பொருளாதார அவசர நிலையை ஆகஸ்ட் 31ல் பிரகடனம் செய்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement