dinamalar telegram
Advertisement

மாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியருக்கு தர்ம அடி

ஆந்திரா குண்டூர் மாவட்டத்தில் செருகூறு கிராமம் உள்ளது . அங்குள்ள ஜில்லா பரிஷத் உயர்நிலை பள்ளியில் 7 வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் கண்கலங்கிய படி வீட்டிக்கு சென்றார். பெற்றோர் விசாரித்தனர். பள்ளியின் ஹிந்தி ஆசிரியர் ரவிபாபு பாலியல் தொல்லை கொடுத்த விஷயம் தெரிந்தது . இதனால் ஆத்திரம் அடைந்தனர். உறவினர்களுடன் பள்ளிக்கு சென்று ஆசிரியரை வெளியே வர கூச்சலிட்டனர். அவர் வந்ததும் தர்ம அடி கொடுத்தனர். ஓட ஓட விரட்டி தாக்கினர். சக ஆசிரியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்த போலீசார் இரு தரப்பு மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement