dinamalar telegram
Advertisement

இன்றைய சினிமா ரவுண்ட் அப் | 08-09-2021 | Cinema News Roundup | Dinamalar Video

தெலுங்கில் முன்னணி தயாரிப்பாளர்களாக இருக்கும் நாராயண்தாஸ் நரங், சுனில் நரங், பரத் நரங், புஸ்குர் ராம்மோகன் ராவ் ஆகியோர் கமல்ஹாசனை நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். 'விக்ரம், இந்தியன் 2' படங்களுக்குப் பிறகு கமல் நடிக்க உள்ள பான்-இந்தியா படத்தை தயாரிக்க அவர்கள் பேசியிருக்கலாம் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிறுவனம் தான் தனுஷின் தெலுங்கு படத்தையும் தயாரிக்கிறது. #CinemaNews
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement