dinamalar telegram
Advertisement

ஏஒய்12 வைரஸ் 3வது அலை நெருங்குகிறது | AY12 Variant Covid 19 Virus | Dinamalar Special

கொரோனாவின் ஒரு வகை தான் டெல்டா . டெல்டா வைரஸ்கள் ,13 வகைப்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். உடலில் நுழையும் வைரஸ்கள் , இனப்பெருக்கம் செய்யும் போது அதே மாதிரியான வைரஸ்களை உருவாக்குகிறது . சில சமயம் மரபணுவில் ஏற்படும் மாற்றங்களால் புதிய வகை வைரசாக உருமாறி விடுகிறது. அப்படி வந்தது தான் ஏஒய்12 வகை வைரஸ். டெல்டா மற்றும் ஏஒய்12 வைரசுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை . வைரசின் முள் போன்ற பகுதியும் ஒரே மாதிரி தான் இருக்கும் . ஆனால் டெல்டாவை விட ஏஒன்12 வேகமாக பரவ கூடியது. இஸ்ரேலில் 60% மக்கள் தடுப்பூசி போட்டுள்ளனர். அந்த நாட்டில் ஏஒய் 12 வகை வைரஸ் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. #AY12 #Covid19 #CoronaVirus
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement