dinamalar telegram
Advertisement

நுகர்வு அதிகரிப்பால் விலை உயரும் சமையல் எண்ணெய் | Cooking Oil Price hike | Dinamalar Report

இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை கடந்த ஒரு ஆண்டாக மெல்ல உயர்ந்து வருகிறது. உற்பத்தி சிறிய அளவே உயர்ந்த நிலையில், நுகர்வு அதிகரித்தது தான் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. விலை உயர்வின் பின்னணி குறித்து தாவர இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மைய இயக்குனர் கீதா விளக்குகிறார். #CookingOil #Cooking #DinamalarExclusive
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement