dinamalar telegram
Advertisement

பேருந்து நிலையங்களில் மது கடை திறக்க முடிவு

கேரள சாலை போக்குவரத்து கழகத்துக்கு ,மாநிலத்தில் பல்வேறு இடங்களில் சொந்தமாக பணிமனைகள் உள்ளன. இதில் பல பகுதிகள் காலியாக உள்ளது . அங்கே மது கடைகள் அமைக்கலாம் . வாடகைக்கு விடாலம் என கேஎஸ்ஆர்டிசி நிர்வாக இயக்குனர் பிஜூ பிரபாகர் பரிந்துரை செய்தார். அரசின் பெவ்கோ மது கடைகளை , பேருந்து நிலையங்களில் திறக்க ஆட்சேபனை இல்லை என அமைச்சர் ஆன்டனி ராஜூ தெரிவித்தார். ஆனால் அங்கு மது வாங்குபவர் , பேருந்து நிலையங்களில் தொந்தரவு செய்ய கூடாது. கடைகளில் அமர்ந்தும் அருந்த அனுமதி இல்லை என கூறினார். மது கடைகள் வந்தால் போக்குவரத்து கழகத்துக்கு வருமானம் கிடைக்கும் அதிகரிக்கும் என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement