dinamalar telegram
Advertisement

சட்டம் என்ன சொல்கிறது?

பதவியில் இல்லாவிட்டாலும்கூட முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள் அரசு சின்னத்துடன் கூடிய லெட்டர் பேடை தயாரித்து வைத்து கொண்டு, பரிந்துரை கடிதங்கள், கோரிக்கை மனுக்களை அளிக்கின்றனர். அது தவறு என்று சுட்டிக்காட்ட வேண்டிய அரசு அதிகாரிகள், கண்டும் காணாமல் இருந்து விடுவதால் மாஜிக்களின் தவறுகள் தொடர்கிறது. அரசு சின்னத்தை யாரெல்லாம் பயன்படுத்தலாம்? தவறாக பயன்படுத்தினால் என்ன தண்டனை? என்பது பற்றி விளக்கம் தருகிறார், சட்ட நிபுணர் சண்முகம்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement