dinamalar telegram
Advertisement

கிரிக்கெட் பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு கொரோனா!

முன்னாள் கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளருமான ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதியானது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 டெஸ் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. லண்டனில் 4வது போட்டி நடைபெற்று வரும் நிலையில், ரவி சாஸ்திரிக்கு கொரோனா உறுதியானது. அவருடன் தொடர்பில் இருந்த பவுலிங் கோச் அருண், பீல்டிங் கோச் ஸ்ரீதர், பிசியோதெரபிஸ்ட் நிதின் படேல் மற்றும் 4 ஊழியர்கள் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஓட்டலில், வெளி ஆட்கள் பங்கேற்ற புத்தக வெளியிட்டு விழாவில் ரவிசாஸ்திரி கலந்து கொண்டார். அப்போது அவருக்கு தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்திய அணி வீரர்கள் யாருக்கும் தொற்று இல்லை என்பதால், ஆட்டம் பாதிக்கப்படவில்லை.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement