dinamalar telegram
Advertisement

கோவிட் பரவும் போது விநாயகர் சதுர்த்தி கொண்டாடலாமா? நாராயணசாமி கேள்வி

கோவிட் பரவலால் புதுச்சேரியில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடும் முடிவை கவர்னர் தமிழிசை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தி உள்ளார். மத்திய அரசின் பணமாக்கல் நடவடிக்கையை எதிர்த்து, புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தும் என்றும் கூறினார். #Narayanasamy #ExCM_Puducherry #CoronaLockdown #VinayagarChaturthi
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (8)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)
sundar
sundar - . 05-செப்-2021 18:57 IST

NaaravavAyan

Reply
பேசும் தமிழன்
பேசும் தமிழன் - . 05-செப்-2021 18:02 IST

ஆமாம் covid சமயத்தில் மொகரம் மற்றும் மேரி மாதா பண்டிகை. மட்டும் தான் கொண்டாட வேண்டும்

Reply
பேசும் தமிழன்
பேசும் தமிழன் - . 05-செப்-2021 18:02 IST

ஆமாம் covid சமயத்தில் மொகரம் மற்றும் மேரி மாதா பண்டிகை. மட்டும் தான் கொண்டாட வேண்டும்

Reply
பேசும் தமிழன்
பேசும் தமிழன் - . 05-செப்-2021 18:02 IST

Please don't repeat the same comment

Reply
a natanasabapathy
a natanasabapathy - vadalur,இந்தியா . 05-செப்-2021 16:16 IST

கோவிட பரவும் போது அரசியஸில் கூட்டங்கள் நடக்கலாமா

Reply
ocean
ocean - Kadappa,இந்தியா . 05-செப்-2021 14:52 IST

பக்கோடா வாயா.

Reply
Raman N
Raman N - . 05-செப்-2021 12:57 IST

ஏன் கோவிட் சமயத்தில் டாஸ்மாக் அவசியமா? கேட்டு பாருங்கள் நாராயணசுவாமி அவர்களே..

Reply
Gokul
Gokul - Coimbatore,இந்தியா . 05-செப்-2021 11:33 IST

What nonsense. Political agitation won't increase covid...? Better politicians should not interfere with any religious activities. We public will take care of it

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement