dinamalar telegram
Advertisement

பாராலிம்பிக் பேட்மிண்டன் வெள்ளி வென்றார் சுகாஷ் ஐஏஎஸ்

பாராலிம்பிக் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சுகாஷ் யத்திராஜ் வெள்ளிப்பதக்கம் வென்றார்.பிரான்ஸ் வீரருடன் போட்டியிட்ட அவர், 15-21, 21-17, 21-15 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவினார். இந்தியா இதுவரை 4 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என 18 பதக்கங்களை பெற்றுள்ளது.38வயதான சுகாஷ் உத்தரப்பிரதேசம் கவுதம் புத்தநகர் கலெக்டராக பணியாற்றுகிறார். பாராலிம்பிக்கி்ல் பதக்கம் வென்ற முதல் ஐஏஎஸ் அதிகாரி என்ற பெருயை பெற்றுள்ளார் சுகாஷ்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement