dinamalar telegram
Advertisement

பொத்தி பொத்தி வளர்த்தாலும் உதயநிதியால் தலைவராக முடியாது!

தமிழக பாஜ வழக்கறிஞர் பிரிவின், மாநில செயற்குழு கூட்டம், பூந்தமல்லியில் நடந்தது. பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் முருகன் ஆகியோர் வழக்கறிஞர் பிரிவு சின்னத்தை அறிமுகப்படுத்தினர். கூட்டத்தில் அண்ணாமலை பேசுகையில் 2024 லோக்சபா தேர்தலுக்கு பிறகு பாஜ மட்டுமே இருக்கும். மற்ற கட்சிகள் காணாமல் போய்விடும் என்றார். திமுக தலைவர்கள் பொத்தி பொத்தி வளர்த்தாலும் உதயநிதியால் தலைவராக முடியாது என கிண்டலடித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement