dinamalar telegram
Advertisement

5 வயது குழந்தையின் அசாத்திய உலக சாதனை

கோவை, கணபதி பகுதியில் வசிக்கும் சதீஷ்குமார் - இந்துமதி தம்பதியின் 5 வயது மகள் ஆராத்யா. தனது அசாத்திய நினைவுத்திறனால் பல சாதனைகள் படைத்து வருகிறார். 2 வயதிலேயே, உலக நாடுகளின் பெயர்கள், மாநிலங்கள், வண்ணங்கள், வடிவங்கள், உலக அதிசயங்களின் பெயர்களை சரியாக சொல்லி  இந்தியன் புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்தார். தற்போது, 5 வயதில், நினைவுத்திறனால் மேலும் ஆச்சர்யமூட்டும் சாதனையை நிகழ்த்தி உள்ளார் ஆராத்யா. 195 நாடுகளின் தேசிய கீதத்தை கேட்டு, அந்த நாட்டின் பெயர்களை சரியாக சொல்கிறார். சிறுமியின் திறமையை வேர்ல்டு புக் ஆஃ ரெக்கார்டு நிறுவனம் அங்கீகரித்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement