dinamalar telegram
Advertisement

புதுச்சேரி சபாநாயகருக்கு நெஞ்சுவலி சென்னையில் சிகிச்சை

புதுச்சேரி சட்டசபை நிகழ்வுகளில் பங்கேற்க வந்த சபாநாயகருக்கு, நெஞ்சுவலி ஏற்பட்டது. அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, எதிர்கட்சி தலைவர் சிவா, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று சபாநாயகர் செல்வத்தை சந்தித்து நலம் விசாரித்தனர்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement