dinamalar telegram
Advertisement

வேலை வாங்கி தருவதாக கூறி 75 லட்சம் மோசடி சரோஜா மீது புகார்

அதிமுக அரசில் சமூக நலன் மற்றும் சத்துணவு திட்ட அமைச்சராக இருந்தவர் சரோஜா. இவரது உறவினர் குணசீலன், 10 ஆண்டுகளுக்கும் மேலாக சரோஜாவுக்கு உதவியாளராக இருந்தார். அவர் திடீரென சரோஜா மீது ராசிபுரம் போலீசில் புகார் அளித்துள்ளார். சத்துணவு துறையில் வேலை வாங்கி தருவதாக சரோஜா கூறியதால் 18 பேரிடம் 75 லட்சம் ரூபாய் வாங்கி கொடுத்தேன். ஆட்சி மாற்றத்தால் வேலை கிடைக்கவில்லை. பணம் கொடுத்தவர்கள் திருப்பி கேட்கின்றனர். சரோஜாவிடம் பணத்தை கேட்டால் அவரது குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுக்கின்றனர் என புகாரில் கூறியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement