dinamalar telegram
Advertisement

ஓஎம்ஆரில் டோல் தொல்லை இனி இல்லை

சுதந்திரமாய் பறக்கும் வாகனங்கள் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது கட்டத்திட்டத்தில் 118 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ பாதை அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்காக ராஜீவ் சாலையில் உள்ள பெருங்குடி, துரைப்பாக்கம், கலைஞர் சாலை, மேடவாக்கம் சாலை ஆகிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த சுங்கச்சாவடிகள் காலி செய்யப்பட்டன. வாகன தடுப்புகள் , சிக்னல் விளக்கு போன்றவை அகற்றப்பட்டன. டிக்கெட் கவுன்டர்களில் இருந்த மின் சாதன பொருட்கள், கணினிகளை ஊழியர்கள் எடுத்து சென்றனர் வாகனங்கள் சுதந்திரமாய் பறக்கின்றன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement