dinamalar telegram
Advertisement

பெரம்பூர் மால் ரூ. 1.23 கோடி சொத்துவரி பாக்கி

சென்னை பெரம்பூரில் ஸ்பெக்ட்ரம் வீனஸ் மால் உள்ளது. இதில் 5 திரையரங்குகளும் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் கடைகளும் இயங்கி வருகின்றன. இந்த கட்டடத்துக்கான சொத்து வரியை உரிமையாளர்கள் செலுத்தவில்லை. ஒரு கோடியே 23 லட்சம் ரூபாய் சொத்து வரி பாக்கி உள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் கூறினர். பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வரி செலுத்தாததால் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். வரி செலுத்த வேண்டிய விவரங்கள் அடங்கிய பெரிய பேனரை கட்டடத்தின் வாயிலில் தொங்க விட்டனர். 3 நாட்களுக்குள் வரி செலுத்தாவிட்டால் மாலுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரித்தனர். கட்டடத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement