dinamalar telegram
Advertisement

கரும்பு நடவு இனி ஈசி புது இயந்திரம் அறிமுகம்

தமிழகத்தில் பின்பற்றி வரும் கரும்பு நடவு முறைக்கு வேலை ஆட்கள் அதிகம் தேவைப்படுகிறது .தண்ணீர் தேவையும் அதிகமாக உள்ளது. 3 அடி இடைவெளியில் நடவு செய்யப்படுகிறது . இதனால் பயிருக்கு வெளிச்சம் கிடைப்பதில் சிக்கலும் , நோய் தாக்குவதும் அதிகரித்துள்ளது. உரம் தெளிப்பதும் சிரமமாக இருந்து வருகிறது .இதை ஈசியாக்க கோவையில் உள்ள மத்திய அரசின் வேளாண் பொறியியல் நிறுவனம் கரும்பு நடவு இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளது
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement