dinamalar telegram
Advertisement

இன்றைய விளையாட்டு ரவுண்ட் அப் | 26-08-2021 | Sports News Roundup | DinamalarUp | Dinamalar

ஆசிய கால்பந்து கிளப் அணிகள் பங்கேற்கும் ஏ.எப்.சி., கோப்பை 18வது சீசன் நடக்கிறது. மாலத்தீவில் நடந்த 'டி' பிரிவு லீக் போட்டியில் இந்தியாவின் கோல்கட்டா அணி, வங்கதேசத்தின் பசுந்தரா கிங்ஸ் அணியை சந்தித்தது. இப்போட்ட 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது. இதையடுத்து 'டி' பிரிவில் 3 போட்டியில் 2 வெற்றி, 1 'டிரா' என 7 புள்ளிகள் பெற்ற கோல்கட்டா அணி, மண்டலங்களுக்கு இடையிலான அரையிறுதி 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement