dinamalar telegram
Advertisement

கோயில் நிலம் கோயிலுக்குதான் ஐகோர்ட் உத்தரவு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள வையப்பமலை சுப்ரமணியசாமி கோயிலுக்கு சொந்தமான 10.64 ஹெக்டேர் புறம்போக்கு நிலத்தை கிராம நத்தமாக மாற்றி 81 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா போட்டு கொடுத்துள்ளது தமிழக அரசு. இதை எதிர்த்து கோயில் பரம்பரை அறங்காவலர் ஐகோர்ட்டில் வழக்கு போட்டார். சட்டத்துக்கு புறம்பாக கோயில் நிலம் பட்டா போட்டு கொடுக்கப்பட்டுள்ளதால் அதை ஆக்கிரமிப்பாக கோர்ட் அறிவிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement