dinamalar telegram
Advertisement

உசிலம்பட்டியில் பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

மதுரை, உசிலம்பட்டி அருகே புலிப்பொடவு மலை குகைக்குள் ஆதி மனிதன் வரைந்த பாறை ஓவியங்களை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். வட்டம், சதுரம், நட்சத்திரம், சூரியன் உருவங்களை பாறையில் புள்ளிகளாக செதுக்கி ஓவியங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பெண், பாயும் புலி ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அவற்றை ஆய்வு செய்யும் பணி நடக்கிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement